Saturday, 10 November 2012

facebook

facebook'வும் google+வும் இண்டர்நெட் தெய்வம்........!
computer'வும் mobile'வும் தான் இளைஞரின் உலகம்......!

இகழ்வார் இகழ்ந்தாலும் like பண்ணுவோம்.....!
ஈகை பண்பை commend கொடுத்து காட்டுவோம்......!


உயிரும் facebook.....!
உண்மையும் facebook.....!
உதவாத like'வும் facebook....!
புரியாத comment'வும் facebook...!
ஊதாரிதனமும் dhaan இந்த facebook....!

எக்கச்சக்க frnd request வும் இருக்கு..!
எத்தனையோ தில்லுமுல்லும் இருக்கு..!
ஐயாயிரம் block frnd வும் இருக்கு..!
ஓராயிரம் நல்ல frnd வும் இருக்கு...! 
facebook
ஒய்வில்லாமல் உழைக்குது இந்த facebook....!
ஒத்தவரி போட்டுபுட்டு like காகவும் cmdகாகவும் நிறைய youth இங்கே டைம் waste பண்ணி காத்துக்கொண்டு இருக்குது....!
காலத்த வீணடிச்சு வாழ்க்கையின் அர்த்தங்களை புதைக்குது...!
பின்பு புரியாம தொலைச்சுபுட்டு தவிக்குது...!




                                                               s.vijayasarathy

No comments:

Post a Comment